எழுத்தாளனின் மரணசாசனம் அதிர்ச்சி தரும் 10 கட்டளைகள்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் பலகுடி கிராமம் வடக்குத் தெருவில் வசித்து வந்த எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம் (82) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தினமணி, ஜனசக்தி, தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் உயிர்...