சினிமா டிக்கெட்… மலரும் நினைவலைகள்…
இன்றைய கணினி உலகில் தியேட்டர்களில் எத்தனைப் பேருக்கு டிக்கெட் வாங்கினாலும் ஒரே ஒரு கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட்தான்... மணிக்கணக்கில் கியூவில் நிற்க வேண்டியதில்லை... ஆன் லைன் வசதி என சுவாரஸ்யமே இல்லாமல் சினிமா டிக்கெட் வாங்குவது சாதாரண விஷயமாகி விட்டது... ஆனால்...