300 ஆண்டுகளாக நடக்கும் கல்லால் அடிக்கும் திருவிழா
ஊர்கூடித் தேர் இழுத்தல் கேள்விப்பட்டிருப்போம், ஊர்கூடிக் கல்லெறிந்து ஒருவரை ஒருவர் தாக்கும் திருவிழாவைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு கிராம மக்கள் ஒரு இடத்தில் ஒன்றுகூடி கற்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்துகொண்டு படுகாயம் அடைந்ததோடு உயிரையும் விட்ட சம்பவங்கள் நடக்கும் மாநிலம் மத்தியபிரதேசம்....