‘பொன்னியின் செல்வன்’ எப்படி இருக்கிறது?
பொன்னியின் செல்வன் நாவலின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்தின் கதை என்ன என்பதைப் பார்க்கலாம்: ராஷ்டிரகூடர்களுடனான போர் முடிந்த பிறகு, தன் நண்பன் வந்தியத்தேவனை அழைக்கும் சோழ நாட்டு பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், கடம்பூர் அரண்மனையில் ஏதோ சதித்...