மலேசிய எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் சங்க இயக்குனர் அன்புச்செழியன் பேச்சு.
https://www.youtube.com/watch?v=848bM1wGzKI&t=363s
சங்க இலக்கியங்களான ‘பத்துப்பாட்டு’ நூல்களில் ‘மதுரைக்காஞ்சி’யில் பாண்டிய மக்கள் பத்து நாட்கள் ஓணம் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடினர் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்