“16,000 புத்தகங்கள் மிகக் குறைவானது” நீதிபதிகள் கருத்து
மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த மதுரைக்கிளை நீதிபதிகள் “மதுரை...