மகாளபட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்த வர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மராஜனின் அனுமதி யோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும்...