குவாய் தீவில் சிவனுக்கு பிரம்மாண்டக் கோயில்
சைவசமய ஆகமவிதிப்படி சோழர் கால கட்டட முறையில் அமெரிக்காவை அடுத்துள்ள குவாய் தீவில் பிரம்மாண்ட முறையில் சிவன் கோயில் உருவாகிவருகிறது. அதன் சிறப்புகளையும் தமிழரின் பெருமைகளையும் பார்ப்போம். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள ஹவாய் தீவுகளுக்கு மத்தியில் குவாய் என்கிற ஒரு...