1 0

வடசென்னை மக்கள் குறித்த பிம்பத்தை உடைத்திருக்கிறது ‘சட்டைக்காரி’ நாவல் |கவிஞர் தமிழ்மணவாளன்

70 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் வசித்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை, வரலாற்றுப் பிண்ணனியை நேர்த்தியாக சொல்லியிருக்கிறது ”சட்டைக்காரி” நாவல். வடசென்னை மக்களின் வாழ்வியலையும், காதலையும்,பண்பாட்டையும் எழுத்தாளர் கரன்கார்க்கி மிக அற்புதமாக கையாண்டிருக்கிறார்.

1 0

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள் கணக்கிட முடியாத அளவில் இருக்கும் || நீதிபதிகள் கருத்து

மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில்...
3 0

பிரியாணி || எழுத்து : தேவிலிங்கம், வேதாரண்யம்

“அத்தாச்சி! அத்தாச்சி டி.வி.யில படம் போட்ருவாங்க! கேட்டை திறந்து விடுங்க அத்தாச்சி” என்று ஒருக்களித்த கதவின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான் கதிரவன். இளங்குருத்திலிருந்து சிறிது சிறிதாக, சிறு மரமாக மாறிக்கொண்டிருக்கும் வளரிளம் பருவம். வாரம்தோறும் வரும் சிறுவர் மலரைப்...
error: Content is protected !!