கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் கனிந்தது
“நீ என் பக்கத்தில் இருந்தால், என் வாழ்க்கை மீது வீசக்கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும். என்னுடன் இந்தச் சிறப்பான பிணைப்பைப் பகிர்ந்துகொள்ள நீ தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் பெருமையடைகிறேன் அன்பே…” என்று கவிதை போல நீண்ட வரிகளில் எழுதி, நடிகை...