மெரினா கடற்கரையில் சாக்கடை கலந்ததா? நுரை பொங்கி நாற்றமடிக்கிறதே…
சென்னைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், கட்சி மாநாட்டுக்கு வரும் பிற மாவட்டத்தினர், தமிழகச் சுற்றுலாவுக்கு வரும் பிற மாநில மக்கள் என எல்லாரும் தவறாமல் வருகை தரும் இடம் மெரினா கடற்கரை. குறிப்பாக...