0 0

‘ஜெய்பீம்’ படத்தைப் பின்தள்ளி ஆஸ்கார் வென்ற ஆவணப்படம்

அமெரிக்காவில் கொடுக்கப்படும் சினிமாவுக்கான விருது ஆஸ்கார். அந்த விருதில்2021ஆம் ஆண்டுக்கான அயல்நாட்டு மொழிப் பிரிவில் ‘ரைட்டிங் வித் ஃபயர்’ ஆவணப்படம் கடைசிச் சுற்றுக்குத் தேர்வாகி இருக்கிறது. தமிழ் மொழி படமான ஜெய் பீமை ஓரங்கட்டி இந்தப் படம் வந்திருக்கிறது. ரைட்டிங் வித்...
1 0

எல்லைப் போராட்டத் தியாகிகளை நினைவுகூருவோம்

இந்தியா விடுதலை அடைந்த பின் நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாளை (நவம்பர் 1) எல்லைப் போராட்டத்...
0 0

சென்னையை வந்தடைந்தது ஜெய்ப்பூர் சர்வதேசத் திரைப்பட விழா பிரசாரச் சுடர்

ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையை வந்தடைந்தது ஜெய்ப்பூர் சர்வதேசத் திரைப்பட விழா (JIFF) பிரச்சாரச் சுடர் JIFF-ல் திரையிடப்படும் 12 திரைப்படங்களின் டிரெய்லர்கள் திரையிடப்பட்டன. அடுத்த 'பிரச்சாரச் சுடர்' நிகழ்வு டிசம்பர் 1-ம் தேதி மும்பையில் நடைபெறும். ஜெய்ப்பூர்...

‘வதந்தி’ தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் உருவாக்கிய பாடல்கள்

‘வதந்தி’ வெப் தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும்...
0 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…15 || எழுத்து : விஜி முருகநாதன்

“சர்…சர்...” என்று பறந்த ராக்கெட்டுகளும், பூக்கள்கூட வெடிக்குமா என்ற கேள்விகளைத் தொடுக்கும் பாணங்களும் தாரை தப்பட்டை முழங்க “ஹோ” என்ற சப்தத்துடன் அலைகடலாய் மக்கள் ஆர்ப்பரிக்க, ஆடும் சூரனையே பார்த்துக்கொண்டு அமைதியாய் வேலுடன் காத்திருந்த முருகக் கடவுள் என்று கோலாகலமாக நடந்து...
1 0

100 இசைக் கலைஞர்களுடன் பாடலை உருவாக்கிய சைமன் கே.கிங்

வதந்தி தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர்...
2 0

“குற்றப்பரம்பரைக்கு நவீன அணுகுமுறை வைக்கிறது ஆகோள்” -கபிலன்

ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு ஆகோள். எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து எழுதிய இந்த நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். கபிலன் வைரமுத்து இந்த நாவல் குறித்துப் பேசும்போது, “இந்த நாவல் சில உண்மைச் சம்பவங்களை...
0 0

நன்றிக்கடன் செலுத்திய யோகிபாபு

2019-ஆம் ஆண்டில் மட்டுமே யோகி பாபு 30 படங்களில் நடித்து கோலிவுட்டையே அதிர வைத்துள்ளார். ஹீரோவாகவும் அவர் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார். 'யோகி' படம் திரைக்கு வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில்,...
1 0

யுவனைத் தொடர்ந்து ஹாரிஸ் இசை நிகழ்ச்சி

‘யுவன் 25’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்' இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம். யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் யுவன்...
1 0

சட்ட அங்கீகாரம் வழங்க துப்பறிவாளர் சங்கம் கோரிக்கை

தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில்...
error: Content is protected !!