சிம்பு நடிக்கும் ‘பத்துதல’ மார்ச் வெளியீடு
ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா, நடிகர்கள் சிம்பு,கெளதம் கார்த்திக் வைத்து ‘பத்துதல’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இந்த நிலையில், மார்ச்...