பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நுழைவு வாயில் திறப்பு விழா சர்ச்சை
தமிழக அரசின் கல்வி அமைச்சராகப் பத்தாண்டுகள் பொறுப்பு வகித்தவரும் தி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நூற்றாண்டு நினைவு வாயில் திறப்பு விழா இன்று (19-12-2022) காலை நடைபெற்றது....