20வது சென்னை சர்வதேசத் திரைப்பட நிறைவு விழா தொகுப்பு
20வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22 வரை சென்னை மியூட்டிப்ளெக்ஸில் நடந்தது. இந்த ஆண்டு விழாவில் மொத்தம் 120 படங்கள் திரையிடப்பட்டன. டென்மார்க் திரைப்படமான ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸுடன் தொடங்கப்பட்ட இந்த விழா ஈரானிய திரைப்படமான...