டென்னிஸ் ராணி சானியா மிர்சா ஓய்வும் வாழ்வும்
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் WTA 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக சானியா...