கலைத் திருவிழா நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அறிவுரை
அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட கலைத்திருவிழா. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. 2023 ஜனவரி 12ஆம் தேதி இன்று மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு...