4 பெண்களின் வேறு வேறு வாழ்க்கை பதிவே ‘கண்ணகி’ படம்
பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் கண்ணகி என்கிற படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர். SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.யஷ்வந்த் கிஷோர் இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை...