0 0

மலர் வனம் மாத மின்னிதழ் வழங்கிய ‘சாதனை மகளிர்’ விருதுகள்

மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது. காம்கேர் சி.இ.ஓ. கே. புவனேஸ்வரி மற்றும் கண் டாக்டர் கல்பனா சுரேஷ் சிறப்பு...
0 0

2009ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி

மறுக்கப்பட்ட நீதியை ‘நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் படங்களுடன் ஆய்வு நூலை மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் முனைவர் அரங்க.சம்பத்குமார். மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் வழக்கறிஞர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கே நீதி மறுக்கப்பட்டபோது யாரிடம் முறையிடுவார்கள்? மக்களிடம்தான். அப்படித்தான் இந்த...
1 0

காலச்சக்கரம் சுழல்கிறது – 7 || நடிகர் பி.ஆர்.துரை

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். நாடக உலகில் அரை நூற்றாண்டு காண்பது என்பது மிகப் பெரிய...
1 0

கோடு ஓவியக் கூடல் நடத்தும் ஓவியக் கண்காட்சி

சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள்...
0 0

காலச்சக்கரம் சுழல்கிறது-6 || நடிகர் பி.ஆர்.துரை

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்முத்து கவிஞர் ரவி சுப்பிரமணியன், எனும் எழுத்து...
1 0

“வாத்தி என்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டது” பாரதிராஜா நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழல் ‘வாத்தி’ என்றும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி,...
1 0

கவிதை வாசிப்பும் இலக்கிய அரங்கு திறப்பு விழாவும்

நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ்...
0 0

மகா சிவராத்திரியில் அறிந்துகொள்ள வேண்டிய அரிய விஷயங்கள்

மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். கன்னியாகுமரியிலும் பன்னிரு சிவாலயங்களில் விசேஷ பூஜை நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும்...
0 0

சரக்கு ரயிலைக் காணோம் || உண்மை என்ன? || ரயில்வே துறை விளக்கம்

நாக்பூரிலிருந்து மும்பைக்கு 90 கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற ரயில் காணாமல் போனதாக ஒரு செய்தி பரவி பல தரப்பினரிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போன அந்த ரயிலில், ஏற்றுமதி தரம் கொண்ட அரிசி, காகிதம்,...
0 0

பார்ப்பன சூழ்ச்சியும் வீரசைவர்களின் வீழ்ச்சியும்

ஸ்மார்த்த பிராமணர்கள் (பார்ப்பான்) வேதங்களின் சனாதன வர்ணாசிரம கொள்கைகளில் வாழ்பவர்கள். வீரசைவர்கள் சிவ ஆகம முறைப்படி சாதி வேறுபாடின்றி வாழ்பவர்கள். சிவலாயங்களில் சிவதீட்சை பெற்ற வீரசைவ சிவாச்சாரியர்களே பூசை செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. வந்தேறி திருமலை நாயக்கன் காலம்...
error: Content is protected !!