Read Time:49 Second
நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை அளித்த உத்தரவுக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்
செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம்
2016- 17 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கில் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022 ஜூன் 30ல் உத்தரவு.