வீட்டுப் பாடம் கொடுக்க தடை

ஹோம் ஒர்க்,home work,வீட்டுப்பாடம்,தடை
1 0
Spread the love
Read Time:57 Second

வீட்டுப்பாடம் கூடாது-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக்கூடாது

சென்னை உயர்நீதிமன்றம் வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும்

பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்

முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!