வடசென்னை மக்கள் குறித்த பிம்பத்தை உடைத்திருக்கிறது ‘சட்டைக்காரி’ நாவல் |கவிஞர் தமிழ்மணவாளன்
70 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் வசித்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை, வரலாற்றுப் பிண்ணனியை நேர்த்தியாக சொல்லியிருக்கிறது ”சட்டைக்காரி” நாவல். வடசென்னை மக்களின் வாழ்வியலையும், காதலையும்,பண்பாட்டையும் எழுத்தாளர் கரன்கார்க்கி மிக அற்புதமாக கையாண்டிருக்கிறார்.