0 0

பிஞ்சுகளுக்குப் பால்வார்த்த தாய்க்கு நற்சான்றிதழ்

கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27. தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச்...
1 0

பாம்புகளைப் பிடிக்கும் சாதனை யாளர்களுக்கு பத்மஸ்ரீ விருது

எவ்வித பயமுன்றி விஷ பாம்புகளை பிடிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம்  சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மற்றும் மாசி சடையன் இருவரும் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ...
1 0

100 வகையான பொங்கல் செய்து உலக சாதனை முயற்சி

2023 வருடத்தை ஐநாசபை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த சிறுதானிய வருடத்தைக் கொண்டாடும் விதமாக Dr. Chef.VK வினோத் குமார் தலைமையில் 100 வகையான உணவு வகைகளைச் செய்து பொங்கல் கொண்டாடியிருக்கிறார்கள்.  உலக சாதனை படைக்கும் விதமாக 100 வகையான...
1 0

தேசியகீதம் பாடி 2 வயது குழந்தை உலக சாதனை

2 வயசு தான் ஆகுது. (22-6-2020) சுட்டித்தனத்துடன் கூடிய மழலைக் குரலில் தேசிய கீதத்தை அழகாகப் பாடி அசத்துகிறது ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்டி பாப்பா எம்.ஜி.சுஷ்மிதா. கொஞ்சும் மழலையில் பாடிய பாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகளும் குவிகிறது.  வீடு முழுக்க...
1 0

பாலியல் தொழிலிலிருந்து சிறுமிகளை மீட்டு படிக்கவைத்த குரியா அஜீத் சிங்

AJEET SINGH FOUNDER AND DIRECTOR GURIA INDIA ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தலில் இருந்து மீட்டுள்ளார் அஜீத் சிங். அதேபோல் சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றிய மாமனிதர் அஜித் சிங் குரியா. சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்று...
0 0

3 வயதில் புத்தகம் எழுதிய க்ரைஸிஸ் நைட்

பொதுவாக மூன்று வயது குழந்தைக்கு ஒரு வாக்கியத்தை உருவாக்குவது கூட கடினமாக இருக்கலாம். ஆனால் உலகின் இளைய எழுத்தாளர்களில் ஒருவராக அரிய சிறப்பைப் பெற்றிருக்கும் குழந்தை க்ரைஸிஸ் நைட் (Chryseis Knight) தன் மூன்றாவது வயதில் ஒரு நூலை எழுதினார். ‘தி...
0 0

இளம் வயதில் B.K.அப்துல் ஹாதி சாதனை

இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபிப் பாடத் திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கி கவுரவித்துள்ளது....
3 0

PACHE அறக்கட்டளையின் ஆகச்சிறந்த மக்கள் பணிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் PACHE அறக்கட்டளை (People’s Association for Community Heath Education Trust) சார்பில் மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்த அன்று உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பெண் சிசுவதை நடந்த காலகட்டத்தின் பின் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள்...
1 0

தயாரிப்பாளர் தாணு ரூ. 5 லட்சம் மருத்துவ உதவி வழங்கினார்

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரக் காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்....
0 0

நூலக நிலக் கொடையாளி பாலகிருஷ்ணன்

மாபெரும் புத்தகக் காதலர்! நூலகக் கொடையாளர்! தீராப்பசி கொண்ட அறிவுத் தேடலர்! புத்தக அடுக்குகளுக்கு இடையே, தன்னைப் பொதித்துக் கொண்டவர்...  இப்படி எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும், அத்தனை வார்த்தைக்கும் சொந்தக் காரர், கீழப்பெரம்பலூர் மு.பாலகிருஷ்ணன்.  தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் எனும் பெருவுடையார்...
error: Content is protected !!