‘உலக ஸ்ட்ராங்மேன்’ போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பங்கேற்பு
தமிழகத்தைச் சேர்ந்த கண்ணன் உலக அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சாதனையாளர்கள் உருவாகி வருகின்றனர். இதில் சில போட்டிகள் பார்ப்போரை மலைக்க வைக்கும் வகையில் அமையும். அப்படி ஒரு போட்டி தான் ‘ஸ்டிராங் மேன்’ போட்டி. அதாவது உலக இரும்பு...