0 0

சரக்கு ரயிலைக் காணோம் || உண்மை என்ன? || ரயில்வே துறை விளக்கம்

நாக்பூரிலிருந்து மும்பைக்கு 90 கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற ரயில் காணாமல் போனதாக ஒரு செய்தி பரவி பல தரப்பினரிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல கோடி மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போன அந்த ரயிலில், ஏற்றுமதி தரம் கொண்ட அரிசி, காகிதம்,...
2 0

காதலர் தினமும் காதலரைக் கண்டடையும் முறையும்

உலகில் உள்ள பல நாடுகளைப் போலவே, இந்தியாவில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் ரோஜா தினத்தில் தொடங்கும்போது காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களைக் கொடுப்பதன் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து ப்ரோபோஸ் டே என்று காதலர்கள் அன்பை உறுதிப்படுத்துகிறார்கள். பின்னர் சாக்லேட்...
0 0

அட, அமெரிக்காவிலும் தைப்பூசப் பாதயாத்திரை!

அமெரிக்காவில் மென்பொருள் தொழில்முனைவராக இருக்கும் அரசு லட்சுமணன் (லேனாதமிழ்வாணன் அவர்களின் மூத்த புதல்வன்) “ஆன்மீகம் என்பதற்குமப்பால்  உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் அமெரிக்காவிலும் பல ஆயிரம் பேர்களுடன் தைப்பூசப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. வந்து பாருங்க!” என்று அழைத்தார். 2011 ல் சான்...
1 0

புதிய பொலிவுடன் ‘அண்ணா டவர்’ பூங்கா கண்டுகளிக்கலாம்

சென்னையில் அண்ணாநகர் முக்கிய பகுதி. அதில் உள்ள அண்ணா டவர் அந்தப் பகுதி மக்களுக்கு மகிழ்விக்கும் பூங்காவாகவும் உடற்பயிற்சிக்கு ஏற்ற இடமாகவும் இருந்தது.135 அடி உயரம் கொண்ட அந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து பொதுமக்கள் சென்னையின் அழகைப் பார்த்து ரசித்து வந்தனர்....
0 0

ஆபத்து வருகிறது || மரபணு மாற்றப்பட்ட கடுகு || எச்சரிக்கை ரிப்போர்ட்

டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில்...
1 0

செல் வழி பணப்பரிவர்த்தனைக்கு பணம் வசூலிக்கிறார்களா?

PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY(a)GPAY என பேபே என்று எல்லா கடைகளிலும், உணவகங்களிலும், பெட்டிக் கடைகளிலும், அடுமனைகளிலும் ஏன் தள்ளுவண்டி, மிதிவண்டிகளில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் ஸ்கேன் அட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாமும் நம் அலைபேசியை கையில் வைத்துக்...
1 0

ஒரு குழந்தைநல சிறப்பு மருத்துவரின் மனக் குமுறல்

வணக்கம் நண்பர்களே.. இந்தப் பதிவு எனக்கு நடந்த அனுபவத்திலிருந்து நான் பார்த்த சில விடயங்களை உங்களுடன் பகிரவே. இந்த ஜனவரியோடு நான் அரசு மருத்துவராகி 7 ஆண்டுகள் ஆகின.. இந்த ஏழு ஆண்டுகளும் ஒரு குழந்தை நல சிறப்பு மருத்துவராக பணியில்...
1 0

“தப்பு பண்ணுனா அடிச்சு சொல்லி குடுங்க” பள்ளிக்கு வந்த வித்தியாசமான பெற்றோர்

தனது 4 வயது மகனைப் புதிதாகப் பள்ளியில் சேர்த்தபோது பிரம்புக் கம்புடன் உறுதிமொழி பத்திரத்தை ஆசிரியரிடம் அளித்த பெற்றோர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி தம்பதியின்  சக்தி என்ற 4 வயதுடைய மகனை மதுரை...
1 0

மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவக் குறிப்பும் விசாரணையும்

யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவத்தை குறித்து ஒரு பெண் மருத்துவர் பேசும் வீடியோ நம்மை கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கட்டிப்போட்டு விடுகிறது. அவர்தான் ஷர்மிகா. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக...

வாகன பேட்டரியில் ப்ரோ வாரன்டி உண்டு || புதிய தகவல்

காரைக்குடி நண்பர்களே, சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். ஒரு மெக்கானிக் கடையின் மூலமாக எனது  வாகனத்திற்கு பேட்டரி வாங்கினேன்.  பிற்காலத்தில்  ஏதேனும் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டால் மாற்று  பேட்டரி பொருத்தித் தருவது எனது...
error: Content is protected !!