0 0

மலர் வனம் மாத மின்னிதழ் வழங்கிய ‘சாதனை மகளிர்’ விருதுகள்

மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது. காம்கேர் சி.இ.ஓ. கே. புவனேஸ்வரி மற்றும் கண் டாக்டர் கல்பனா சுரேஷ் சிறப்பு...
1 0

கோடு ஓவியக் கூடல் நடத்தும் ஓவியக் கண்காட்சி

சென்னை தியாகராயர் நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர் பாபா வித்யாலயா அரங்கில் கோடு ஓவியக் கூடல் அமைப்பு ஓவியக் கண்காட்சியை எட்டு நாட்களுக்கு நடத்துகிறது. கண்காட்சியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்களின் 150 ஓவியங்கள் மற்றும் சிறப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பார்வையாளர்கள்...
1 0

கவிதை வாசிப்பும் இலக்கிய அரங்கு திறப்பு விழாவும்

நேற்று (17-2-2023) மாலை, சென்னை, இராயப்பேட்டையில் Modern Essential Education Trust சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் MEET HALL கூட்ட அரங்கம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கத்தை திறந்து வைத்து கவியரங்கத் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார் முனைவர் கவிஞர் தமிழ்...
1 0

கல்கி வாழ்க்கை வரலாறு நூலை மணிரத்னம் வெளியிட்டார்

மாபெரும் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். அது தற்போது திரைப்படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. கல்கியின் சிறந்த படைப்புக்கு பொன்னியின் செல்வன் பெரிய சான்று....
0 0

விருதுகளைக் குவிக்கிறது ‘மாமனிதன்’ || சீனு ராமசாமிக்கு அமெரிக்கா, ரஷ்யாவில் பாராட்டு

அமெரிக்காவின் செடோனா 29வது சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது இயக்குநர் சீனுராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைபடங்களுக்கான விருது வழங்கும் நடைபெற்...
1 0

இஸ்ரோ சிவன் சொன்ன உண்மை

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்  பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் பள்ளி...
1 0

‘நிலவறை மஞ்சனம்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா

நேற்றோடு நிறைவுபெற்ற சென்னைப் புத்தகத் திருவிழாவில் மின்னங்காடி அரங்கில் என்னுடைய ‘நிலவறை மஞ்சனம்’ என்கிற கவிதை நூல்  வெளியிடப்பட்டது. தமிழ்ப் படைப்பாளிகள் பேரியகத்தின் செயலாளர் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் நூலை வெளியிட, எழுத்தாளர் தமிழ்மகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடுநாட்டு எழுத்தாளர்...
1 0

மாணவர்களுக்கு சீரோ பேலன்சில்  வங்கிக் கணக்கு வழங்கப்பட்டது

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கே  வந்து தமிழ்நாடு கிராம வங்கியின் தேவகோட்டை கிளை மேலாளர் வங்கி;க கணக்குப் புத்தகங்களைக் கொடுத்து அசத்தினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வங்கிக்...
2 0

காணாமல் போன கைதியும் மறைந்து கொண்ட சிறைவாசியும்

புழல் மத்திய சிறையிலிருந்து போன்.. தோழர், சிறைவாசிகள் முன் நீங்கள் இலக்கியம்குறித்து பேசமுடியுமா? ஒரு சேவையாக என்றுகேட்டார்.குரலுக்குரியவர் சிறையின் மனஇயல் நிபுணர் முனைவர் பாஸ்கரன். நான் உடனடியாக கண்டிப்பா வருகிறேன் நண்பா என்று சொல்லி ஒப்புக்கொண்டேன். 10 மணிக்கு பொங்கல் நிகழ்ச்சி...
1 0

அரசு நடத்தும் ‘கலைத் திருவிழா’ மாணவர்களின் ‘எழுச்சித் திருவிழா’

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட கலைத்திருவிழா. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. 2023 ஜனவரி 12ஆம் தேதி இன்று மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு...
error: Content is protected !!