0 0

உலக மகளிர் தினம் உருவானது எப்படி?

பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமை இழந்த காலமும் இருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிய பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், கிளாரா ஜெட்கின் (Clara Zetkin). பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில்...
0 0

புதுப்பிக்கப்படுகிறது மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனை

மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரை மாநகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ராணி மங்கம்மாள் அரண்மனை. மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் அரண்மனை தற்போது 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி நடந்து...
1 0

2,200 ஆண்டு பழமையான ‘தமிழி கல்வெட்டு’ கண்டுபிடிப்பு

மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழிக் கல்வெட்டு ஒன்றைத் தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி கண்டெடுத்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்குகிறது மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். இக்குன்று முழுவதும் வரலாற்றுச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. இக்குன்றில் முற்கால...
1 0

இந்திய இசையமைப்பாளர் 3வது முறையாக ‘கிராமி’ விருது வென்றார்

இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவது கிராமி விருது. கர்நாடகாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்று சாதித்திருக்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு...
0 0

அரசியல் தூய்மையாளர் ஓமந்தூர் ராமசாமி

அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று. சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர்....
1 0

800 ஆண்டுக்கு முன்பே ‘தமிழ்நாடு காத்த பெருமான்’!

தமிழ்நாடா? தமிழகமா? என்கிற 'லாவணி' தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே 'தமிழ்நாடு காத்த பெருமான்'; 'தமிழ் வாழப் பிறந்தவன்'; 'கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்' என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மன்னன் வரலாற்றில் மறைக்கப்படுகிறார். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும்....
1 0

ராணி வீரம்மாள் நாச்சியார்

பாண்டிய மன்னர் மரபு வழிவந்த சிவகிரி பாளையத்தின் எட்டாவது ஜமீன்தாராக ஆட்சி புரிந்தவர் ராணி வீரம்மாள் நாச்சியார். இவர்தம் முன்னோர் வரகுணராம பாண்டிய வன்னியனார் ஆவார்.  கி.பி 1760 - 1767 காலகட்ட பகுதியில்  பெரும்பாலான ஜமீன்தார்கள் தாங்கள் முன்னர் ஒப்புக்கொண்ட...
1 0

போற்றப்பட்டவேண்டியவர் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா

தமிழர்கள் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளாதார மேதை பற்றி கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்தான் ஜே.சி.குமரப்பா. தஞ்சையில் வாழ்ந்து வந்த ஒரு கிறித்துவக் குடும்பத்தில் 1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது பாட்டனார் மதுரையில்...
1 0

சரித்திர நாயகன் சதாசிவப் பண்டாரத்தார்

கல்வெட்டு ஆராய்ச்சி பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் நினைவு தினம் இன்று. (2.01.1960) கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் 15.08.1892 அன்று மகனாகப் பிறந்தார் சதாசிவப் பண்டாரத்தார். 1910ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,...
0 0

அணிந்துரையை அள்ளி வழங்கியவர் சிலம்பொலி செல்லப்பனார்

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளை யத்தில், சுப்பராயன் பழனியம்மாள் தம்பதிக்கு 1929 ஆம் ஆண்டு மகனாக 22 டிசம்பர் மாதம் பிறந்தவர் செல்லப்பன்.  கணித ஆசிரிய இவர், பள்ளி விழாவுக்கு ரா.பி.சேதுப்பிள்ளையை அழைத்திருந்தார். அப்போது, இவர் வரவேற்புரை ஆற்றினார். இதன்பின் பேசிய, ரா.பி.சேதுப்பிள்ளை,...
error: Content is protected !!