மத்திய பட்ஜெட் 2023 எப்படி உள்ளது?
மத்திய பட்ஜெட் அனைவருக்கும் பயனளிக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் எல்லாருக்கும் பலனளிக்கும் சிறந்த பட்ஜெட் என்று கூறுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். "இது அம்ரித் காலின் முதல் பட்ஜெட்"- இந்த வார்த்தைகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மோடி அரசாங்கத்தின் முழு பட்ஜெட்டைத்...