1 0

உலகம் உன்னைப் போற்றிடுமே!

தோல்வி கண்டு துவளாதே துயரம் கண்டு வருந்தாதே முயற்சியோடு முட்டிப் பார் முண்டும் விதைதான் செடியாகும்! மழையில் நனைந்த மரங்கள்தான் காடாய் நின்று வளங்கொழிக்கும் வாழ்வில் வளையக் கற்றுக்கொள் வளைவின் பணிவை ஏற்றுக்கொள்    வளைந்து செல்லும் பாதைதான் சிகரம் காணும் ஒத்துக்கொள்!...
0 0

என்றும் வாழ்வார் வாலி || கவிஞர் இரா.இரவி

ஓவியம் வரையும்  ரங்கராஜன் என்ற பெயரை ஓவியர் மாலிபோல வரைய வாலியானார்! ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிட்டாலும் கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி!  திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்த வாலி திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி! மயக்கமா கலக்கமா கவியரசு பாடல் கேட்டு...
2 0

அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை || கவிஞர் இரா.இரவி

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து எட்டாத உயரம் உயர்ந்தவன் நீ கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் குவலயத்தில் பொருத்தமானவன் நீ நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்...
2 0

என்றும் ஒளிரும் அக்னிச் சிறகு! ||கவிஞர் இரா. இரவி

படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் ! பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்குத் தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் ! பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் ! பணத்தாசைக்கு மயங்காத தூய...
2 0

அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள் – கவிஞர் ஏகாதசி

14.10.2022  அன்று மாலை சூரியன் வெட்கப்பட்டு கன்னம் சிவக்கும் அந்திப் பொழுதில், சென்னை மெரினா கடற்கரை என்கிற பிரமாண்ட மேடையில் பாடலாசிரியர் ஏகாதசி அவர்களின் "அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்" என்கிற காதல் கவிதை நூல் வெளியீடு நடந்தது. நூல் வெளியீட்டு...
1 0

பாடலாய் வாழ்பவன் மகாகவி! -கவிஞர் இரா.இரவி

எட்டையபுரத்தில் பிறந்து எட்டாத உயரம் எட்டியவன் பாரதி ! சிட்டுக்குருவிகளின் நேசன் சின்னச்சாமியின் செல்ல மகன் பாரதி ! முறுக்கு மீசைக்காரன் முத்தமிழுக்குச் சொந்தக்காரன் பாரதி ! செந்தமிழ் அன்னையின் புதல்வன் செல்லம்மாளின் அன்புக் கணவன் பாரதி ! பரங்கியர் பாரதம்...
0 0

கூட்டுக்குள் சிறகடிக்கும் பறவை | -கவிஞர் பொன்.பனகல் பொன்னையா

மழைக்காலக் காளான்கள், சிறகு முளைத்த ஈசல்கள்! உபதேசம், மரம் நடுவோம் மழை பெறுவோம் என்று நாலு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார் விறகு கடை வியாபாரி! பூமி, கடல் அகழிகையால் சூழப்பட்ட நில அரண்மனை! தென்னை, வேருக்கு நீரூற்றிய விவசாயிக்கு நன்றிக்கடன்...
2 0

கவித்துளிர்கள் | கவிஞர் பொன்.பனகல் பொன்னையா

தேசிய நெடுஞ்சாலை இமயம் முதல் குமரி வரை சலசலப்பு இல்லாமல் ஓடி வரும் கடலில் கலக்காத கருப்பு ஆறு. மின் கம்பங்கள் மின்சார வாரியத்தால் மண் மீது நடப்பட்ட வேரற்ற மரங்கள். விடியல் பறவைகள் விளக்கக் கூட்டம் போடும் விவாத மேடைகள்....
1 0

தமிழன் அன்றும் இன்றும்!  | – கவிஞர் இரா.இரவி     

குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக் குணத்துடன் போர்வை வழங்கிய பேகன் ஒரு தமிழன்! முல்லைக் கொடிப் படர, பயணித்தத் தேரை  மனம் உவந்து வழங்கிய பாரி ஒரு தமிழன்! ஆராய்ச்சி மணி அடித்த பசுவுக்கு அன்புடன் நீதி வழங்கிய மனுநீதிச் சோழன்...
2 0

முயல்வோம் வெற்றி பெறும்வரை! – கவிஞர் இரா. இரவி

தெய்வத்தால் முடியாததும் முயன்றால் முடியும் திருவள்ளுவர் உரைத்த வாய்மையிலும் வாய்மை சிறிய எறும்பு வரிசையாகச் செல்வதும் முயற்சியே சேமித்து மழைக் காலத்திற்கு வைப்பதும் முயற்சியே சின்ன சிலந்தியின் வலை கட்டுதலும் முயற்சியே சிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்பதும் முயற்சியே துள்ளி ஓடிடும்...
error: Content is protected !!