1 0

‘புஸ்’ ஆன ஓ.பி.எஸ். || புடிங்கிவிட்ட பா.ஜ.க. || கெத்துகாட்டும் இ.பி.எஸ்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது....
1 0

சுபாஷ் சந்திரபோஸ் ஒரு இடதுசாரி || அவரது மகள் கூற்று

நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ராகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். அன்னாரது நினைவு நாள் இன்று. அவரது பிறந்த நாளை ஒட்டி மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள சகித் மினார் மைதானத்தில் நடக்கிற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைவர் மோகன் பகவத்...
1 0

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

எம்.எல்.ஏ.வான முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும். அவரை அமைச்சராக்கவேண்டும் என்று பல மாதங்களாகப் பேச்சு வார்த்தையும் ஆதரவுக்குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தது. அமைச்சரவையில் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்தத் துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மூத்த அமைச்சர்களிடம் இருந்து...
1 0

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சி தலைவரானார்

காங்கிரஸ் தொண்டர்களுக்கு இப்போதுதான் ‘அப்பாடா’ என்றிருக்கும். ஒரு வழியாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர்தான் மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் மல்லிகார்ஜுன கார்கே. 24 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர் தலைவராக அல்லாமல் அதுவும்...
1 0

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி | வேல்முருகன் காட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.மான தி.வேல்முருகன் கூட்டுறவுத் துறையில் தேசிய கொள்கை உருவாக்க குழு அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சி! என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இங்கே. கூட்டுறவுத்துறைக்கு தேசிய கொள்கை உருவாக்க...
error: Content is protected !!