0 0

புத்தாண்டில் ஒரு புதுக்கதை

வயதான பல முதியவர்கள்,  மூதாட்டிகள் இன்று சமூக வலைதளங்களில் புலம்ப ஆரம்பித்து வருகின்றனர்.            ‘எங்க புள்ளைங்க எங்களைக் கவனிக்கிறதே இல்லை. நாங்க நடுத்தெருவுக்கு வந்துட்டாலும் அவங்க என்னன்னு கேக்கப் போறதில்லை.’ நாளுக்கு நாள் அதிகரித்து...
3 0

பிரியாணி || எழுத்து : தேவிலிங்கம், வேதாரண்யம்

“அத்தாச்சி! அத்தாச்சி டி.வி.யில படம் போட்ருவாங்க! கேட்டை திறந்து விடுங்க அத்தாச்சி” என்று ஒருக்களித்த கதவின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான் கதிரவன். இளங்குருத்திலிருந்து சிறிது சிறிதாக, சிறு மரமாக மாறிக்கொண்டிருக்கும் வளரிளம் பருவம். வாரம்தோறும் வரும் சிறுவர் மலரைப்...
1 0

மௌன விரதம் எழுத்து : பொன்.பனகல் பொன்னையா

குளிருக்குக் குருவாய் இருக்கும் அந்த வெள்ளி நிலவு வீசும் இதமான இரவு நேரத் தில்… “ஏய், என்னாச்சு இன்னையோட நீ பேசி மூணு நாளாச்சு, தப்பு செய்றது மனிதஇயல்பு. அதுக்கான தண்டனைய அனுபவிக்கிறது அதுக்கு கிடைச்ச பரிசு. நான் செய்த தவறுக்காக...
5 0

சஞ்சலம் | சிறுகதை | தேவி லிங்கம்.

எங்கடி கழுத்துல இருந்த கறுப்புக் கயிறக் காணோம்? டாலர் எங்க? எங்கங்கல்லாம் போன? அடிப்பாவி, விலை அதிகம்டி, ஒஸ்திரகம், தாத்தாக்கு தெரிஞ்சா என்னை கொன்னுபுடுவாரே! உன்னை சரியா கவனிச்சிக்கலேன்னு திட்டுவாரே. அப்பவே சொன்னேன். சின்னப்புள்ளை கழுதுல போடாதீங்கன்னு. இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறீயே!”

1 0

முகப்பு – தமிழ் டு தமிழ்

தமிழர் மரபு,மான்பு,கலை,கலாச்சாரம் பூமி பந்து முழுக்க வேர்பரப்பியுள்ளது.எங்கெங்கும் தமிழனின் எச்சங்கள் இன்னும் மிச்சங்களாக மிளிர்கின்றது.அவற்றோடு தமிழ் சார்ந்த எண்ணற்ற தகவல்களை வழங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது தான் தமிழ் டு தமிழ். தமிழ் அறிஞர்கள் பலரின் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு பொக்கிசமாக வழங்கும்...
error: Content is protected !!