நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…16 || எழுத்து : விஜி முருகநாதன்
அரவிந்தின் குரல் உள்நடையில் கேட்டது. “ஏங்க… இங்க செருப்ப விட்டுட்டுப் போலாங்களா? சாமி கும்பிட்டு வந்து எடுத்துக்கறேன்.” கேட்கும் குரல் உள்ளே வருவதற்குள் உள்ளே போய்விடவேண்டும் என்று வேகமாக நடந்தாள். அல்ல அல்ல… ஏறக்குறைய ஓடினாள். ஆனால் அப்போதும் அவள் முதுகு...