Read Time:51 Second
டாக்டர் அம்பேத்கர் 1945, டிசம்பர் 29 அன்று மதுரைக்கு பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோரியா எட்வர்ட் ஹாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்கள் வருகை தந்தார். அந்த முக்கிய பயணத்தின்போது அன்னை மீனாம்பாள் சிவராஜுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது W.B. சௌந்திர பாண்டியனார், எம்.எல்.சி. முன்னாள் அமைச்சர் பி.டி.ராஜன், போடி மீனாட்சிபுரம் செல்வராசு மற்றும் தலித் தலைவர்கள் சிலர் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.