Spread the love உங்கள் மனசுக்குள் அருவியாக கொட்டும் கவிதைகளை மற்றவர்களும் அள்ளிப்பருகட்டும்.வறண்டு போன இதயங்களில் நதியாக பாய்ந்து ஓடட்டும். இதமாகவோ,அழுத்தமாகவோ எழுதுங்கள்.அது கவிதையின் எந்த வடிவமாகவும் இருக்கலாம்.