அறிவிப்பு

Spread the love

போட்டி இருந்தால் தானே வெற்றி பிறக்கும். ஆர்வமும் ஆற்றலும் உள்ள ஒவ்வொருவரையும் உலகறியச் செய்யும் முயற்சியில் தமிழ் டு தமிழ் முழுமூச்சோடு செயல்பட உள்ளது.

கவிதை,கதை,குறும்படப் போட்டிகளை அவ்வப்போது நடத்தி திறமையாளர்களுக்கு மகுடம் சூட்ட உள்ளது.

error: Content is protected !!