வேந்தரும் இடை மாந்தரும் இரு வேறல்ல | ராமநாதன் கருப்பையா | பிரிஸ்பேன்_ஆஸ்திரேலியா.

Lord krishna jayanth Poetry
3 0
Spread the love
Read Time:2 Minute, 16 Second

எல்லோரும் கொண்டாடுவோம்
வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொன்ன கண்ணனுக்கு

வந்ததொரு வயதென்று
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்
மதி கெட்டு மனிதர்கட்கு மயக்கம் வந்த பொழுதெல்லாம்

மதன் வந்து மருந்துரைத்தான் என
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்
வேந்தரும் இடை மாந்தரும் இரு வேறல்ல – என்று

பாரறிய பறை சாற்றியவனை
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்
ஏழ்மையையும் சூழ்ச்சியையும்

நட்பூவாலே மாலை செய்து மாற்றி வைத்தான் தோழன் என
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்
யார் வழியே உரைத்தாலும் மாறுமென்று
தானே உதித்து மாற்றுரைத்தான் அவனை
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்
பாரதத்தில் பிறந்தாலே அவன் கீதம்
செவிற்று மட மனம் கூட மதிப்புற்றதென்று
எல்லோரும் கொண்டாடுவோம்!

எல்லோரும் கொண்டாடுவோம்
மாதவன் இங்குற்றதாலே பாரதனாய்
பிறப்பதற்கு யாதுதவம் செய்தோம் – வியந்து
எல்லோரும் கொண்டாடுவோம்!

Let’s all celebrate
Kannan who taught us life has birthday
Let’s all celebrate!

Let’s all celebrate
Madhan has a medication for those who faint lacking wisdom
Let’s all celebrate!

Let’s all celebrate
He who sees the poor and kings at the same seat is here
Let’s all celebrate!

Let’s all celebrate
He who wears a garland plucking out dirty tricks in the string of poverty and exemplary friendship for the evening
Let’s all celebrate!

Let’s all celebrate
Worried that His words could be Chinese gossiped, appeared Himself with his ever applicable truth
Let’s all celebrate!

Let’s all celebrate
Simply be born here in His land, His anthem would do the trick of filling you with His wisdom
Let’s all celebrate!

Let’s all celebrate
How lucky that we are born in the land of Madhavan, how many years of meditation it is worthy of
Let’s all celebrate!

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!