
தமிழர் மரபு,மான்பு,கலை,கலாச்சாரம் பூமி பந்து முழுக்க வேர்பரப்பியுள்ளது.
எங்கெங்கும் தமிழனின் எச்சங்கள் இன்னும் மிச்சங்களாக மிளிர்கின்றது.
அவற்றோடு தமிழ் சார்ந்த எண்ணற்ற தகவல்களை வழங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது தான் தமிழ் டு தமிழ்.
தமிழ் அறிஞர்கள் பலரின் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு பொக்கிசமாக வழங்கும் முயற்சி இது.
உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் நெஞ்சங்கள் யாவரும் இதில் பங்கு பெறலாம்.
நீங்கள் படித்த, கேட்ட, பார்த்தவைகளை எழுத்துக்களாகவோ,வீடியோக்களாகவோ பதிவு செய்து அனுப்பலாம்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணைக்கும் பாலமாக உள்ள தமிழ் to tamil மூலம் தங்களின் பங்களிப்பை பதிவு செய்யுங்கள் வரும் சந்ததியினருக்குப் பயன்படட்டும்