5 0

மினிமலிசம் vs குப்பையிசம் |உளவியல் தொடர்-2 | எழுத்து : அம்மு ராகவ்

ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொடுத்து சிற்பியை சிலை செதுக்கச் சொன்னால் என்ன செய்வார்? அழகான சிலை செதுக்கி ஒரு மாயாஜாலத்தைக் காட்டுவார்.  சிலை எப்படி உருவாகியது? அந்தப் பாறாங்கல்லின் தேவையில்லாதவற்றை நீக்கினால் ஒரு அழகான சிலை கிடைக்கிறது. செதுக்கியபின் மீதமுள்ள கற்கள்...
error: Content is protected !!