4 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…6 | எழுத்து : விஜி முருகநாதன்

காதல் வசப்பட்டவர்கள் தங்களைத் தவிர வேறு யாருமே புறத்தில் இல்லை என்று நினைத்து மாயலோகத்தில் திளைத்திருக்க, பலரும் அவர்களைக் கண்காணிக்கவும் பேசவும் விளைகிறார்கள் என்பதை அறியாதவர்களாகவே வலம் வருகிறார்கள். அரவிந்தனும் அபர்ணாவும் அப்போதுதான் புத்தம் புதிதாக முகிழ்ந்திருந்த காதலின் நுழைவாயிலில் கால்...
2 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்… | தொடர்கதை – 5 | எழுத்து : விஜி முருகநாதன்

எதற்குச் சிரித்தார்கள்… தெரியாது. எதற்காகக் குதூகலித்தார்கள் தெரியாது… எதற்கோ சிரித்தார்கள்… எதற்கோ குதூகலித்தார்கள்... காரண காரியம் எதுவு மில்லை. ஆனாலும் சிரித்துக்கொண்டும், வாய் ஓயாமல் பேசிக்கொண்டுமே இருந்தார்கள், அபர்ணாவும் அவளின் செல்லத் தோழிகளும். சித்திரையில் பத்து மணி சூரியன் சுர்ரென சுட்டதெல்லாம்...
error: Content is protected !!