பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
இங்கிலாந்து வரலாற்றில் 57வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இங்கிலாந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷி சுனக் உலக நாடுகள் முன்னிலையில் கவனத்தைப் பெற்றுள்ளார். ஒரு காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்கார நாட்டை இன்று இந்திய...