3டி-யில் வெளியாகிறது ‘ஷாகுந்தலம்’
உலகப் புகழ்பெற்ற காளிதாசின் ‘அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினைத் தழுவி எடுக்கப்படும் 'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டிசம்பர் 4-ஆம் தேதி வெளயாகும் என படக்குழு முன்னர்...