வேர்களில் தொடங்கியது |தொடர்-4 | எழுத்து : சவிதா
இன்றெல்லாம் விதவிதமான செல்போன்களை முக்கியமாக அதன் வகை களை வைத்து தரநிர்ணயம் செய்யும் பழக்கத்தை நான் காண்கிறேன். குழுவாகச் சேர்ந்து செல்பி எடுக்கும்போது அரை லட்சத்துக்கு கிட்டே இருக்கும் அலைபேசிகளும் அதை வைத்திருப்பவர்களும் ஒரு தலைவன் ஸ்தானத்திற்கு வந்து விடுவார்கள். இதுதான்...