வேர்களில் தொடங்கியது… |(தொடர்-3) | எழுத்து : சவீதா
தண்ணீர் தண்ணீர் எத்தனையோ அதிர்ச்சிகளில் மீளாத அதிர்ச்சியாய் மாறிப்போன ஒன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதுதான். இத்தனைக்கும் குடிநீர் மட்டும் தான். இன்னும் புழங்க லாரி லாரியாய் தண்ணீர் வாங்க வேண்டுமானால் இன்னும் என்னென்ன புலம்புவேனோ? என் பாட்டி முதற்கொண்டு வீட்டுப்...