சிகரம் செந்தில்நாதன்- 60 ஆண்டு வரலாற்றாவணம்
சமூக மாற்றத்திற்கு இலக்கியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியவர் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன். பல்வேறு கட்டங்களில் பல்வேறு படைப்பாளிகளின் சமூகவிரோதத் தாக்குதல்களைக் கண்டித்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் சிகரம் செந்தில்நாதன். அவர் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றி வருகிறார். அந்த...