அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள் – கவிஞர் ஏகாதசி
14.10.2022 அன்று மாலை சூரியன் வெட்கப்பட்டு கன்னம் சிவக்கும் அந்திப் பொழுதில், சென்னை மெரினா கடற்கரை என்கிற பிரமாண்ட மேடையில் பாடலாசிரியர் ஏகாதசி அவர்களின் "அவளுக்கும் நிலாவுக்கும் 6 வித்தியாசங்கள்" என்கிற காதல் கவிதை நூல் வெளியீடு நடந்தது. நூல் வெளியீட்டு...