4 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…6 | எழுத்து : விஜி முருகநாதன்

காதல் வசப்பட்டவர்கள் தங்களைத் தவிர வேறு யாருமே புறத்தில் இல்லை என்று நினைத்து மாயலோகத்தில் திளைத்திருக்க, பலரும் அவர்களைக் கண்காணிக்கவும் பேசவும் விளைகிறார்கள் என்பதை அறியாதவர்களாகவே வலம் வருகிறார்கள். அரவிந்தனும் அபர்ணாவும் அப்போதுதான் புத்தம் புதிதாக முகிழ்ந்திருந்த காதலின் நுழைவாயிலில் கால்...
2 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்… |தொடர்கதை-4 | எழுத்து: விஜி முருகநாதன்

 “அரவிந்த்” அதுதான் அவன் பெயர். அபர்ணாவின் டீன்ஏஜ் கனவுகளுக்குச் சொந்தக் காரன். அரவிந்த் அப்போது பெருந்துறையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் பொறியியல் படித்துக் கொண்டிருந்தான். தினமும் பைக்கில் வந்து கொண் டிருந்தான். அரவிந்தின் அப்பா மளிகைக் கடையுடன் கூடிய ஸ்டேஷனரி...
3 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் | தொடர்-3 | விஜி முருகநாதன்

“அபர்ணா… அபர்ணா...” என்ற கணவனின் அழைப்பில் மொபைலை ஆஃப் பண்ணிவிட்டு “வந்துட்டேங்க” என்றபடி படுக்கையறைக்குள் நுழைந்தாள். போர்வைக்குள் இன்னமும் கண்களை மூடியபடி படுத்திருந்த கணவனின் அருகில் சென்றவள் “என்னங்க” என்றாள். “மணி என்ன..?” என்றான். “ஆறுங்க” என்றாள். “ஆறுதானா... இன்னும் ஒரு...
error: Content is protected !!