2 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்… | தொடர்கதை – 5 | எழுத்து : விஜி முருகநாதன்

எதற்குச் சிரித்தார்கள்… தெரியாது. எதற்காகக் குதூகலித்தார்கள் தெரியாது… எதற்கோ சிரித்தார்கள்… எதற்கோ குதூகலித்தார்கள்... காரண காரியம் எதுவு மில்லை. ஆனாலும் சிரித்துக்கொண்டும், வாய் ஓயாமல் பேசிக்கொண்டுமே இருந்தார்கள், அபர்ணாவும் அவளின் செல்லத் தோழிகளும். சித்திரையில் பத்து மணி சூரியன் சுர்ரென சுட்டதெல்லாம்...
6 0

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்… தொடர்கதை-2 | விஜி முருகநாதன்

“க்குகூ... க்குகூ…” எப்போதும் போலவே அன்றும் குயில் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் அபர்ணா. கடிகாரத்தைப் பார்க்காமலேயே  சரியாக மணி நான்கு என்று சொல்லிவிட முடியும். அவ்வளவு சரியாக, ஒரு நாள் தவறாது  அந்த நேரத்திற்குக் கூவும். ஆச்சரியமாக இருக்கும்...
error: Content is protected !!