உலகம் உன்னைப் போற்றிடுமே!
தோல்வி கண்டு துவளாதே துயரம் கண்டு வருந்தாதே முயற்சியோடு முட்டிப் பார் முண்டும் விதைதான் செடியாகும்! மழையில் நனைந்த மரங்கள்தான் காடாய் நின்று வளங்கொழிக்கும் வாழ்வில் வளையக் கற்றுக்கொள் வளைவின் பணிவை ஏற்றுக்கொள் வளைந்து செல்லும் பாதைதான் சிகரம் காணும் ஒத்துக்கொள்!...