உயிராய் காத்திடுக தாய்மொழியை! -கவிஞர் இரா. இரவி
இனத்தை அழிக்க மொழியை அழிப்பார்கள் இனத்தைக் காக்க மொழியைக் காத்திடுங்கள்! தினந்தோறும் தமிழ்க்கொலை நடக்குது ஊடகத்தில் தமிழர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றோம்! பேசுகின்ற பேச்சில் தமிழ் இல்லை பேசுவது தமிங்கிலம் எங்கும் தமிங்கிலம்! கடவுளின் கருவறையில் தமிழ் ஒலிக்கவில்லை காணுகின்ற பலகைகளில்...