அதிகரிக்கும் சிங்கிள் பேரண்ட் | சீரழியும் குடும்ப உறவுகள்.
“ஒரு பொருளைப் பயன்படுத்திய பின் வீசி எறியும் ‘யூஸ் அன்ட் த்ரோ’ பழக்கம் திருமண வாழ்க்கையிலும் வந்துவிட்டது வேதனையானது. சிறிய காரணங்களுக்குக்கூட விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது” என்று கேரள உயர் நீதிமன்றம் வேதனையுடன் கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.